×

கடகம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Tags :
× RELATED மீனம்